நிப்ட்டில் வேலை - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 8 January 2022

நிப்ட்டில் வேலை

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில் (நிப்ட்) பேராசிரியர், உதவி பேராசிரியர் என 190 பணி இடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் முதுகலைப்பட்டம் பெற்றவர்களாகவும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணி அனுபவம் கொண்டவர்களாகவும், 40 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 

 எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-1-2022. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய மேலும் விரிவான விவரங்களை https://www.cmsnift.com/pages/app_asst_prof/ap_reg.aspx என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment