நவோதயா பள்ளியில் பணி | விண்ணப்பிக்கக் கடைசி தேதி 10/02/2022 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 22 January 2022

நவோதயா பள்ளியில் பணி | விண்ணப்பிக்கக் கடைசி தேதி 10/02/2022

 நவோதயா பள்ளியில் பணி

நவோதயா வித்யாலயா சமிதி மூலம் ஆசிரியர் பயிற்சி அல்லாத
பணிஇடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

உதவி ஆணையர், 
பெண் செவிலியர்,
தணிக்கை உதவியாளர், 
ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி, 
சிவில்என்ஜினீயர், ஸ்டெனோகிராபர், 
கணினி ஆபரேட்டர், 
கேட்டரிங்உதவியாளர், 
எலெக்ட்ரீசியன் கம் பிளம்பர், 
ஆய்வக உதவியாளர், 
மெஸ்உதவியாளர், 
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் 
உள்பட 1925 பணி
இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பதவி இடங்களுக்கு ஏற்ப 18 முதல் 45 வயது வரை வயது
வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதுபோல் பதவிகளுக்கு
ஏற்ப 10-ம் வகுப்பு, டிப்ளமோ,
பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு,
என்ஜினீயரிங் உள்ளிட்ட
படிப்புகள் கல்வி தகுதியாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்து தேர்வு, திறனறிவு தேர்வு, நேர்
காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-2-2022. மேலும் விரிவான விவரங்
களை https://navodaya.gov.in/ என்ற இணைய பக்கத்தில் தெரிந்து
கொள்ளலாம்.

No comments:

Post a Comment