ஆசிரியர்களின் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் அங்கீகரிக்கும் முறை - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 6 January 2022

ஆசிரியர்களின் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் அங்கீகரிக்கும் முறை

ஆசிரியர்களின் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் அங்கீகரிக்கும் முறை 

ஆசிரியர்களின் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் அங்கீகரிக்கும் முறை Teachers' Transfer Counselling 2022 - ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பத்தை EMIS Portal-லில் Submit செய்த பின் தலைமை ஆசிரியர் தங்களுடைய User IDயைப் பயன்படுத்தி ஆசிரியர்களின் விண்ணப்பத்தை Approve செய்ய வேண்டும். 

 பள்ளித் தலைமையாசிரியர்கள் எப்பொழுது APPROVAL கொடுக்கலாம் என்பது குறித்து சார்ந்த துறை அலுவலகம் வாயிலாக முறையான அறிவிப்பு வெளியாகும். அதுவரை பொறுமை காக்கவும்.






No comments:

Post a Comment