பொங்கலோ பொங்கல் கவிஞர். ந. டில்லிபாபு - EDUNTZ

Latest

Search Here!

Friday, 14 January 2022

பொங்கலோ பொங்கல் கவிஞர். ந. டில்லிபாபு

எங்களுக்கும் பொங்கலுக்கும் சொந்தமுண்டு! 

ஈரோட்டு மஞ்சளுக்கும் பந்தமுண்டு! 

திங்களொடு ஞாயிற்றுக் கிழமைபோல

பொங்கலாலே எங்களுக்கும் பெருமையுண்டு! 

மங்கலத்தால் தமிழன்னை 

மகிழக்கண்டு

தங்களுக்கும் தமிழரென்ற 

உரிமைகொண்டு

தென்புலத்தார் என்றதிரு வள்ளுவரும்

பொங்கலோ பொங்கலென்று சொல்லுகின்றார்!

            

               கவிஞர். ந. டில்லிபாபு, தாளவாடி, சத்தியமங்கலம் கல்வி மாவட்டம், ஈரோடு- 7639104683, 9498020899.

No comments:

Post a Comment