கப்பல் கட்டுமான தளத்தில் வேலை - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 29 January 2022

கப்பல் கட்டுமான தளத்தில் வேலை

கப்பல் கட்டுமான தளத்தில் வேலை 

மும்பையில் இயங்கும் கப்பல் கட்டும் தளமான ‘மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தில் 1501 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏ.சி. மெக்கானிக், தச்சர், வெல்டர், டீசல் கிரேன் ஆபரேட்டர், டீசல் கம் மோட்டார் மெக்கானிக், மின்சார கிரேன் ஆபரேட்டர், எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், பிட்டர், மெஷினிஸ்ட், மில்ரைட் மெக்கானிக், ஜூனியர் தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் உள்பட 33 பிரிவுகளில் 1501 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. DOWNLOAD SOURCE NEWS

10-ம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படிப்புடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணி அனுபவமும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 38 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, பணி சார்ந்த திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 8-2-2022. மேலும் விரிவான விவரங்களை https://mazagondock.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment