இந்திய தரநிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு தகுதி MBA பட்டம் SALARY Rs 1.5 LAKH (FIXED)
இந்திய தர நிர்ணய ஆணையம்
நுகர்வோர் விவகாரங்கள் துறை
நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொது வினியோக
அமைச்சகம், இந்திய அரசு
மானக் பவன், 9, பகதூர் ஷா ஷாபர் மார்க், புதுடெல்லி-110002
விளம்பர எண் 01/2022/HRD
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம், இந்திய அரசின் நிர்வாக
| கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான இந்திய தர நிர்ணய நிர்ணயம் (BIS) ஆனது
இந்தியாவின் தேசிய தர நிர்ணய அமைப்பாகும். நாட்டில் நுகர் பொருட்களை தர நிலைப்படுத்துதல்,
தயாரிப்பு பொருள் மற்றும் சிஸ்டம் சான்றளித்தல், ஹால்மார்க்கிங், ஆய்வக பரிசோதனை முதலிய
துறைகளில் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இதற்கானதாகும். சர்வதேச அளவில்
தரநிலைப்படுத்துதல் மற்றும் சான்றளித்தல் BIS-ன் பொறுப்பாகும்.
2. மானேஜ்மெண்ட் எக்ஸ்கியூட்டிவ் (ME) பதவிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த
| அபேட்சகர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS)
| வரவேற்கிறது. கீழே குறிப்பிட்டி தேவையான தகுதி மற்றும் அனு வம் உள்ள நார்கள் ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம். விபரங்கள் கீழ் வருமாறு:-
PLEASE CLICK DOWNLOAD BUTTON
3. தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் ஊதியம்: மானேஜ்மெண்ட் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு
ஆட்களை தேர்ந்தெடுத்தல் நான்கு (4) பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கான
| கல்வி தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் ஊதியம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான
(குறைந்தபட்ச கல்வி தகுதி 2 வருட கால ரெகுலர் MBA பட்டம் அல்லது சமமானது.
4, விரிவான விளம்பரம் மற்றும் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு BIS இணையதளம் அ.து.
www.bis.gov.in-ஐ பார்க்கவும்.
gru souri (IIRD)
davp 08103/12/0014/2122
மின்னஞ்சல்: me.hrd@bis.gov.in
(fixedi
No comments:
Post a Comment