SIMCO - தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 11 January 2022

SIMCO - தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு

 SIMCO - தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்  வேலைவாய்ப்பு

குறிப்பு: 

மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும் 

* அறிக்கை நாள்:- 10/01/2022
 * விண்ணப்பபடிவம் வெளியிடும் நாள்: 10/01/2022
 * விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 28/02/2022 மாலை 04.30 மணி வரை. 
* தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும். 
* எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்புக்கடிதம் தனித்தனியே அனுப்பப்படும். 
* மேலும் விவரங்களுக்கு www.simcoagri.com என்ற வலைத்தளத்தை காணவும். 
* விண்ணப்பங்களை www.simcoagri.com என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 
* SIMCO தலைமை அலுவலகம் டவுன் ஹால் வளாகம், பழைய பேருந்துநிலையம் அருகில், வேலூர்-632004 என்ற முகவரியில் நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
 * நிர்வாக காரணங்களுக்காக இந்த அறிவிப்பை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ சிம்கோ-கூட்டுறவு சங்கத்துக்கு அதிகாரம் உள்ளது. -மேனேஜிங் டைரக்டர், SIMCO 4

No comments:

Post a Comment