LIFE INSURANCE CORFORATION OF INDIA
எல்ஐசி - நேர்மை, தொலைநோக்கு உழைப்பாளிகளுக்கு
நல்ல எதிர்காலத்துடன் நகர தொழில் முகவராக
சுதந்திரமாகப் பணிபுரிய, வாழ்க்கைத் தொழிலை வழங்குகிறது
தேவைப்படும்
தகுதிகள்:
• கடைசி பிறந்தநாளின் படி, வயது 21 முதல் 35 -க்குள் இருக்க
வேண்டும் (sC / ST மற்றும் முன்னாள் ராணுவ
விண்ணப்பதாரர்களுக்கும், விற்பனை & சந்தை அனுபவம்
உள்ளவர்களுக்கும் 40 வயது வரை தளர்வு உண்டு)
குறைந்தபட்ச
தகுதிகள்:
•பெருநகரங்கள் (2011 கணக்கெடுப்பின் படி, 10 லட்சம்
முதல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள்) - பட்டம்
பெற்றவர்கள்.
இதர மையங்கள் - 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
குடியிருப்புப் பகுதி தகுதிகள்:
•தொழில் முகவராக விண்ணப்பிப்பவர்கள், தாங்கள்
விண்ணப்பிக்கும் பகுதியில், இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாளிலிருந்து, குறைந்தபட்சம் ஓராண்டு
காலத்திற்கு குடியிருந்திருக்க வேண்டும்.
மாத
உதவித் தொகை
* :
பெருநகர மையங்களுக்கு - ₹12,000 (முதல் ஆண்டிற்கு)
இதர மையங்களுக்கு - ₹ 10,000 (முதல் ஆண்டிற்கு)
(*விதிமுறைகளின் படி)
No comments:
Post a Comment