மத்திய அரசில் 5000 + காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.03.2022 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 5 February 2022

மத்திய அரசில் 5000 + காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.03.2022

மத்திய அரசில் 5000 + காலியிடங்கள் மத்திய அரசில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள்: 5000+ 

1.பணி: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) சம்பளம்: Rs. 19,900-63,200 கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

2.பணி: Postal Assistant (PA)/ Sorting Assistant (SA) சம்பளம்: Rs. 25,500-81,100 கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

3.பணி: Data Entry Operator (DEO) சம்பளம்: Rs. 25,500-81,100 & Rs. 29,200-92,300 கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

4.பணி: Data Entry Operator, Grade ‘A’ சம்பளம்: Rs. 25,500-81,100 கல்வித்தகுதி: கணிதத்தை பாடமாகக் கொண்டு +2 தேர்ச்சி அனைத்து பணிகளுக்கும் 

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும். CLICK HERE

தேர்ந்தெடுக்கும் முறை: கணினி வழித்தேர்வு, திறன் தேர்வு விண்ணப்பக்கட்டணம்: பொது/OBC: ரூ100 SC/ST/PWD: விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.03.2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://ssc.nic.in/.../UploadedF.../Notice_chsl_01022022.pdf

No comments:

Post a Comment