மகளிர் கல்லூரியில் பணிபுரிய பஸ் ஓட்டுநர் & நடத்துனர் | Assistant Transport Manager | Office Assistant தேவை - EDUNTZ

Latest

Search Here!

Friday, 18 February 2022

மகளிர் கல்லூரியில் பணிபுரிய பஸ் ஓட்டுநர் & நடத்துனர் | Assistant Transport Manager | Office Assistant தேவை

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி
(தன்னாட்சி) விழுப்புரம்.
E.S செவிலியர் கல்லூரி
வி.சாலை, விக்கிரவாண்டி.

ஆட்கள் தேவை
பஸ் ஓட்டுநர் & நடத்துனர் தேவை

தகுதி:- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் முன் அனுபவம்.
தினபடியுடன் காலை, மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.

Assistant Transport Manager

Qualification:- First class Diploma in Automobile
Experience:- Minimum 5 years in Automation
Ability:- To manage 50 vehicles (LMV & HMV)
Expectation:- Adequate computer knowledge in DTP. Experience
in handling Road Tax, Insurance & RTO Office dealings.

Office Assistant

Any Degree with DTP, Typing in English & Tamil, Proficiency in
Computer Operations, College work experience preferable.
நேரில் அணுகவும்
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி
சென்னை திருச்சி டிரங்க் ரோடு, விழுப்புரம்

No comments:

Post a Comment