உடனடியாகத் தேவை | செக்யூரிட்டிகள் | கார் டிரைவர்கள் | பஸ் அட்டெண்டர்கள் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 24 February 2022

உடனடியாகத் தேவை | செக்யூரிட்டிகள் | கார் டிரைவர்கள் | பஸ் அட்டெண்டர்கள்

உடனடியாகத் தேவை
செக்யூரிட்டிகள் (ஓய்வு பெற்றவர்கள்)
கார் டிரைவர்கள்
(ஆண் / பெண்) குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,500/-
கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு,
குறைந்தபட்ச சம்பளம் ரூ.9,500/-
அனுபவமுள்ள பஸ் டிரைவர்கள்
குறைந்தபட்ச சம்பளம் ரூ.9,500/-
(வயது வரம்பு 45க்கு மேல் 60க்குள்)
பஸ் அட்டெண்டர்கள்
சம்பளம் ரூ.5,500/- (ஆண் / பெண்)
கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு (Pass / Fail)
ஆயா அம்மா
குறைந்தபட்ச சம்பளம் ரூ.5,500/-
யூனிபார்ம், சாப்பாடு, டீ இலவசம்
உடன் நேரில் அணுகவும்:
ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப்பள்ளி
பொறையூர், வில்லியனூர், புதுச்சேரி - 605 110.
செல் : 8098301105

No comments:

Post a Comment