சத்துணவு உண்ணும் மாணவர்கள் வருகையை தினமும் அனுப்புவது எப்படி? - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 3 February 2022

சத்துணவு உண்ணும் மாணவர்கள் வருகையை தினமும் அனுப்புவது எப்படி?

சத்துணவு உண்ணும் மாணவர்கள் வருகையை தினமும் அனுப்புவது எப்படி? 

MDM A32 B00 C00

(MDM space A32 space B00 space C00) 

என்ற வடிவில் பதிவிட்டபின் 155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்.. 

நடுநிலைப்பள்ளியெனில் 1-5. 20 மாணவர்கள் 6-8. 36 மாணவர்கள் என்றால் MDM A20 B36 C00 (MDMspaceA20spaceB36spaceC00) என்று பதிவிட்டபின் 155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி நாள்தோறும் அனுப்புதல் வேண்டும். 

குறுஞ்செய்தி இலவசம். 

BDO அலுவலகத்தில் பதிவு செய்த கைபேசி எண் மூலம் அனுப்ப வேண்டும். 

கைபேசி எண் மாறியிருந்தாலோ / அப்பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பொறுப்பு ஆசிரியர் மாறியிருந்தாலோ BDO அலுவலகத்தில் மீண்டும் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment