MSME தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி - EDUNTZ

Latest

Search Here!

Friday, 4 February 2022

MSME தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

MSME TECHNOLOGY DEVELOPMENT CENTRE CHENNAI CFTI, 65/1, G.S.T Road, Guindy, Chennai - 600 032 Organises 4 Days Theory & Practical Training Program on 

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி


 நாள் - 9 FEB 2022 to 12 FEB 2022 வயது 18 வயது முதல் நேரம் - 10.00 am to 1.00 pm கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு கட்டணம் : Rs.10,000/- incluchg GST இடம் MSME CAMPUS, 65/1, G.S.T Road, Guindy, Chennai - 600 032 பயிற்சி விவரம் : தங்கத்தின் அடிப்படை உலோகவியல், பொடி, தங்கத்தின் தரம் மற்றும் போலி நகைகளை கண்டறிதல், நிகர எடை கணக்கீடு செய்தல், நன்மைகள் : நகைக்கடை மற்றும் அடகு தொழில் தொடங்கவும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணிபுரியவும், தரமான நகைகள் வாங்கவும் உதவும். 

Course fee can be made in the specified account Director, MSME TDC Chennai A/C No.39668874350,Type: Current account, Bank: SBI, Branch: Gundy IFSC: SBIN0000956, OR DD TO BE TAKEN ONLY IN FAVOUR OF " DIRECTOR MSME TDC CHENNAI" - For more details contact Deputy Director, Room No.1, MSME TDC, Chennai - 32 96526 11022 / 88077 00611 / 88077 00699 GOVT. OF INDIA CERTIFICATE WILL BE ISSUED W A) ENG 21:30 04-02-2022

No comments:

Post a Comment