NBCC(இந்தியா) லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு சம்பளம் ரூ 40,000 முதல் 1,40,000 வரை - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 3 February 2022

NBCC(இந்தியா) லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு சம்பளம் ரூ 40,000 முதல் 1,40,000 வரை

NBCC(இந்தியா) லிமிடெட் Pondad NBCC (ஒரு இந்திய அரசு நிறுவனம்) A Navratna CPSE விளம்பர எண். 01/2022 தேதி: 03.02.2022 வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் இயங்கும் இந்திய அரசின் முன்னோடி நவரத்னா பொதுத்துறை நிறுவனமான NBCC(இந்தியா) லிமிடெட் நிறுவனத்திற்கு கீழ்கண்ட விபரப்படி அதன் செயல்பாட்டிற்காக நேரடி ஆள்சேர்ப்பு மூலம் ரெகுலர் அடிப்படையில் | துடிப்பு மிக்க மற்றும் செயல்பாட்டு நோக்கங்களை நிறைவேற்றும் நிபுணர்கள் தேவை:- 


பதவி/சம்பள விகிதம் (IDA) முடிவு தேதியன்று பதவிகளின் எண் உயர்ந்தபட்ச வயது எண்ணிக்கை ASSISTANT MANAGER 01 (SOFTWARE DEVELOPER) 04 E-1/(Rs.40,000 - 1,40,000/-) SR. PROJECT EXECUTIVE 02 (INFORMATION TECHNOLOGY) 02 E-1/(Rs.40,000 - 1,40,000/-) ASSISTANT MANAGER (LAW) 03 03 E-1/(Rs.40,000 - 1,40,000/-) • விரிவான விளம்பரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான சம்பந்தப்பட்ட “லிங்க்” NBCC இணையதளம் அ.து. www.nbccindia.in-ல் "CAREER within Human Resoures" என்ற தலைப்பின் கீழ் 03.02.2022 அன்று 1000 மணி முதல் கிடைக்கும். ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 04.03.2022 அன்று 1700 மணி வரையாகும். இந்த விளம்பரத்திற்கு ஏதேனும் திருத்தம் / பிற்சேர்க்கை / ரத்து இருப்பின் அவை NBCC இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். எனவே அபேட்சகர்கள் அவ்வப்போதைய புது தகவல்களுக்கு NBCC இணையதளத்தை சீராக பார்த்து வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். davp 20109/12/0002/2122 30 வயது 30 வயது 30 வயது

No comments:

Post a Comment