Recruitment of RESERVE BANK OF INDIA Assistants - POY 2021 இந்திய ரிசர்வ் வங்கி (RESERVE BANK OF INDIA ) உதவியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு - பிஒய் 2021 - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 16 February 2022

Recruitment of RESERVE BANK OF INDIA Assistants - POY 2021 இந்திய ரிசர்வ் வங்கி (RESERVE BANK OF INDIA ) உதவியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு - பிஒய் 2021

இந்திய ரிசர்வ் வங்கி RESERVE BANK OF INDIA Z 75 www.rbi.org.in  உதவியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு - பிஒய் 2021 

வங்கியில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் உதவியாளர்களுக்கான பணிக்கு (950 பணியிடங்கள்) தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை இந்திய ரிசர்வ் வங்கி பெறவிருக்கிறது. நாடு ழுவதும் உள்ள மைய வாரியான போட்டிகளுக்கு இடையில் இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு மற்றும் மொழிக்கான அறிவுத்திறன் தேர்வு மூலம் பணிக்கான தேர்வு செய்தல் நடைபெறும். விளம்பரத்துக்கான ழுமையான செய்தியும் வங்கியின் ணையதளமான (www.rbi.org.in) என்பதில் 2022 பிப்ரவரி 3வது வாரத்தில் கிடைக்கிறது, மற்றும் இது வேலைவாய்ப்புச் செய்திகள்/ரோஜ்கர் சமாச்சார் என்ற செய்தித்தாள்களிலும் வெளியிடப்படுகிறது. விண்ணப்பங்கள் வங்கியின் ணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 

முக்கியத் தேதிகள்: இணையதளத்துக்கான லிங்க் தொடக்கம் மற்றும் 17 பிப்ரவரி, 2022 - தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துதல் 08 மார்ச், 2022 முதற்கட்ட ஆன்லைன் தேர்வின் தேதி 26 மார்ச், 2022 மற்றும் (தற்காலிகமானது) 27 மார்ச், 2022


No comments:

Post a Comment