தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் அறிவியல் & தொழில்நுட்ப துறை | கடன் மதிப்பீடு செய்வதற்கு ஆலோசனை நிறுவனங்கள் தேவை - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 9 March 2022

தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் அறிவியல் & தொழில்நுட்ப துறை | கடன் மதிப்பீடு செய்வதற்கு ஆலோசனை நிறுவனங்கள் தேவை

தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் அறிவியல் & தொழில்நுட்ப துறை 

பிளாக்-II, 2-வது தளம், டெக்னாலஜி பவன், நியூ மெஹ்ராலி சாலை, புதுடெல்லி-110016 

கடன் மதிப்பீடு செய்வதற்கு ஆலோசனை நிறுவனங்கள் தேவை 

தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் பல்வேறு தொழிற்துறை விசயங்களில் பங்கு அல்லது கடன்களில் TDB முதலீடு களின் கடன் மதிப்பீட்டிற்காக உரிமையாளர் நிறுவனம் | பங்குதாரர் நிறுவனங்கள் / தனியார் / பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுக்கான வேண்டுதலை (RFP) வரவேற்கிறது. ஆலோசனை நிறுவனத்தின் செயல் பாட்டில் முன்மொழிவுக்கான உரிய விடாமுயற்சி அல்லது அவ்வப்போது வாரியத்தால் ஒதுக்கப்படும் இதர ஏதேனும் பணிகள் உள்ளடங்கும். நிதி நிறுவனம் / துணிகர முதலீட்டு | நிறுவனங்கள்/ நிதியம் முதலியவற்றின் சொத்துக்களை நிர்வகிப்பதில், குறைந்தபட்சம் பல்வேறு வகையில் ஐந்து ஆண்டு அனுபவம் உள்ள ஆர்வமுள்ள கம்பெனிகள் / நிறுவனங்கள் தங்களது கம்பெனிகள் / நிறுவனங்களின் முழுமையான விபரங்களுடன் மேற்குறிப்பிட்ட முகவரியில் உள்ள “சார்பு செயலாளர்” அவர்களிடம் விண்ணப்பிக்க லாம். விரிவான விளம்பரத்திற்கு எங்களது இணையதளம் www.tdb.gov.in-ஐ பார்க்கவும். விண்ணப்பம் பெறப்படுவதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2022 அன்று மாலை 5:30 மணி வரை. ஏதேனும் புதுதகவல் / திருத்தம் / பிற்சேர்க்கை முதலி யவை TDB-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் TDB-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து சீராக பார்த்து வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஸ்மிருதி திரிபாதி (சார்பு செயலாளர்) போன்: 26511184. davp 36106/12/0016/2122


No comments:

Post a Comment