DSE - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 30 March 2022

DSE - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-600 006 ந.க.எண். 003516/பிடி1/இ2/2022, நாள். 29.03.2022. 

பொருள் : 

பள்ளிக் கல்வித்துறை - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 04.04.2022 மற்றும் 05.04.2022 ஆகிய நாட்களில் கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெறுதல் - கூட்டப்பொருள் அனுப்புதல் - சார்ந்து

No comments:

Post a Comment