முதுநிலை படிக்காமல் நேரடியாக Ph.D-ல் சேர 4 ஆண்டுகால இளநிலை படிப்புகள் அறிமுகம் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 17 March 2022

முதுநிலை படிக்காமல் நேரடியாக Ph.D-ல் சேர 4 ஆண்டுகால இளநிலை படிப்புகள் அறிமுகம்

முதுநிலை படிக்காமல் நேரடியாக Ph.D-ல் சேர 4 ஆண்டுகால இளநிலை படிப்புகள் அறிமுகம் முதுநிலை படிக்காமல் நேரடியாக பி.ஹெச்.டி. படிப்பில் சேர 4 ஆண்டுகால இளநிலை படிப்புகள் அறிமுகமாகின்றன. 4 ஆண்டு UG படித்தால் PG படிக்காமல் நேரடியாக Ph.D-ல் சேருவதற்கான படிப்பை UGC அறிமுகப்படுத்துகிறது!!!. ஏற்கனவே அமலில் உள்ள ஆண்டுகால யுஜி படிப்புகளுடன் விருப்ப தேர்வாக 4 ஆண்டுகால யுஜி படிப்பும் அறிமுகமாகிறது.


No comments:

Post a Comment