பாரதிதாசன் பல்கலைக்கழகம் முப்பத்து எட்டாவது பட்டமளிப்பு விழா - 2022 - EDUNTZ

Latest

Search Here!

Monday, 18 April 2022

பாரதிதாசன் பல்கலைக்கழகம் முப்பத்து எட்டாவது பட்டமளிப்பு விழா - 2022

பாரதிதாசன் பல்கலைக்கழகம் பல்கலைப்பேரூர், திருச்சிராப்பள்ளி - 620 024 முப்பத்து எட்டாவது பட்டமளிப்பு விழா - 2022 


பாரதிதாசன் பல்கலைக்கழக முப்பத்து எட்டாவது பட்டமளிப்பு விழா 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. நவம்பர் 2020க்கு முன்னர் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களும், நவம்பர் 2020 மற்றும் ஏப்ரல் 2021இல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெறத் தகுதியான இளநிலை / முதுநிலை / ஆய்வியல் நிறைஞர் / பட்டயம் / சான்றிதழ்ப் படிப்பு மாணாக்கர்கள் (தொலைக்கல்வி மற்றும் இணையவழிக் கல்வி மைய (CDOE) மாணாக்கர்கள் உட்பட) அவர்களுக்குரிய பட்டச் சான்றிதழ் விண்ணப்பங்களை www.bdu.ac.in 6 of m பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொண்டு உரிய கட்டணம் / இணைப்புகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினைத் தாங்கள் பயின்ற கல்லூரி / நிறுவனங்கள் / இயக்குநர், தொலைக்கல்வி மற்றும் இணையவழிக் கல்வி மையம் வாயிலாகத் தேர்வு நெறியாளர் அலுவலகத்திற்கு 13-05-2022-க்குள் கிடைக்கப் பெறுமாறு அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. முனைவர் பட்டம் பெறத் தகுதிப் பெற்ற மாணாக்கர்கள் பல்கலைக்கழக ணையதளத்தில் தனியாகக் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் தேர்வு நெறியாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 620 024 என்ற முகவரிக்கு மேலே குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. திருச்சிராப்பள்ளி - 24 முனைவர் லெ. கணேசன் 18-04-2022 பதிவாளர் (பொ.) செ.ம.தொ.இ/ 358 / வரைகலை/ 2022 சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்"

No comments:

Post a Comment