தொழில்நுட்பக் கல்லூரிகளில் புதிதாக 2 படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி வழங்கியுள்ளது. 

இதுதொடர்பாக ஏஐசிடிஇஆலோசகர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன் அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "புதுவகை படிப்பின் கீழ், டிப்ளமா இன் ஐசி மேனுபேக்சரிங், பிஇ, பிடெக். எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் (விஎல்எஸ்ஐ டிசைன் மற்றும் டெக்னாலஜி) ஆகிய இரண்டு படிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்படிப்புகளுக்கான மாதிரி பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!