ஐ.ஐ.டி., 'ஆன்லைன்' படிப்பில் சேர வாய்ப்பு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 4 April 2022

ஐ.ஐ.டி., 'ஆன்லைன்' படிப்பில் சேர வாய்ப்பு

சென்னை ஐ.ஐ.டி.,யின், பி.எஸ்சி., டேட்டா சயின்ஸ், ஆன்லைன் படிப்புக்கு, 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.தேசிய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யில், பி.எஸ்சி., டேட்டா சயின்ஸ் பாடப் பிரிவில், ஆன்லைன் படிப்பு நடத்தப்படுகிறது. 


இதில், மே மாத பருவத்தில் சேர, https://onlinedegree.iitm.ac.in/ என்ற இணையதளத்தில், வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடித்த அனைவரும், இந்த படிப்பை படிக்கலாம். தற்போது பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் தகுதி சுற்றுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதி பெறும் நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பின், படிப்பை துவக்கலாம் என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment