அணு சக்தி துறையில் பணி - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 9 April 2022

அணு சக்தி துறையில் பணி

இந்திய அணு சக்தி துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 1625 ஜூனியர் டெக்னீசியன் பணி இடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ஐ.டி.ஐ.யில் எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், எலெக்ட்ரீஷியன், பிட்டர் போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

31-3-2022 அன்றைய தேதிப்படி விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மெரிட் அடிப்படையில் இறுதி பட்டியல் தேர்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை www.ecil.co.in என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-4-2022.

No comments:

Post a Comment