நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் அதிகரிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 6 April 2022

நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் அதிகரிப்பு

நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் அதிகரிப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு எழுதும் நேரம் 3மணி 20 நிமிடங்களாக அதிகரிப்பு 2016 முதல் 2021 வரை 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில் கூடுதலாக 20 நிமிடம் ஒதுக்கீடு. மொத்தம் 200 கேள்விகளுக்கு, 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில் நேரம் நிர்ணயம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



No comments:

Post a Comment