அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 23 April 2022

அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


இன்று 23.04.2022 பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நடைபெற உள்ளதால் 

1) TN EMIS App ல் Working Status. ல் Not working day என பதிவு செய்ய வேண்டும்

2) Staff Attendance ல் கட்டாயம் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்

3) 23.04.2022 அன்று பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்கள் எண்ணிக்கையை பதிவு செய்ய icon கொடுக்கப்படும் தவறாமல் எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment