தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக ஆங்கில வார்த்தைகளை Phonetic முறையில் படிக்க அடிப்படை a ( æ ) soundலிருந்து அனைத்து soundகளும் (PDF) - EDUNTZ

Latest

Search Here!

Monday, 18 April 2022

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக ஆங்கில வார்த்தைகளை Phonetic முறையில் படிக்க அடிப்படை a ( æ ) soundலிருந்து அனைத்து soundகளும் (PDF)

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக ஆங்கில வார்த்தைகளை Phonetic முறையில் படிக்க அடிப்படை a ( æ ) soundலிருந்து அனைத்து soundகளும் (PDF)

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக ஆங்கில வார்த்தைகளை Phonetic முறையில் படிக்க அடிப்படை a ( æ ) soundலிருந்து அனைத்து soundsகளும் இடம்பெறும் வகையில் வார்த்தைகளை உருவாக்கி அவற்றை A3 sizeல் print out எடுத்து lamination செய்து ( 10 தாள்கள் உள்ளன ) எங்கள் பள்ளி வகுப்பறையில் காட்சிப்படுத்தியுள்ளேன். ஆசிரியர்கள் இவற்றை print out எடுக்க ஏதுவாக pdfஆக மாற்றி google driveல் பதிவேற்றம் செய்து அதன் linkஐயும் கொடுத்துள்ளேன். இதில் ஏதாவது மாற்றவேண்டியிருந்தால் அல்லது திருத்தவேண்டியிருந்தால் தெரிவிக்கவும். 

நன்றி. - இரா.குருமூர்த்தி, இடைநிலை ஆசிரியர்.

No comments:

Post a Comment