அறிவியல் நகரம் 2018-19ம் ஆண்டு முதல் தமிழக அரசின் “ஊரக கண்டுபிடிப்பாளர் விருது” வழங்கி வருகிறது. இவ்விருது கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் 2 சிறந்த ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு தலா ஒரு லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 

 2020-21ம் ஆண்டிற்கான ஊரக அறிவியல் கண்டு பிடிப்பாளர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் அறிவியல் நகர இணையதளம் www.sciencecitychennai.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் மற்றும் அறிவியல் கண்டு பிடிப்பினை உறுதி செய்யும் ஆவணங்கள் ஆகியவை அறிவியல் நகரத்திற்கு 10.06.2022 மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tamil Nadu Government, considering the innovative skills of Rural folks using traditional knowledge had approved the institution of the “Rural Innovator Award” by the Science City. The Award will be given to two Rural Innovators every year and carries prize money of Rs. 1,00,000/- (Rupees One lakh only) for each innovator. In this regard applications are invited from Rural Innovators for the year 2020-2021. 

The application and guidelines can be downloaded from the Science City Website www.sciencecitychennai.in. The duly filled applications with necessary enclosures supporting the innovation should be sent to the Science City Office by 5.00 P.M. on 10.06.2022.

Post a Comment

Previous Post Next Post

Search here!