இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு - 2022 - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 30 June 2022

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு - 2022

தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை-08. இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு - 2022 அறிவிக்கை எண் - 02/2022 


1.தேர்வு விவரம்: நாள்: 30.06.2022 தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2022-க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்களை (On-linc Application) வரவேற்கிறது. ஊதிய விகிதம் ரூ.18,200 - 67,100. 1 அறிவிக்கை நாள் /I இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப நாள் III இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் IV எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் தேதி 2. மொத்த காலிப்பணியிடங்கள்: 3,552 துறை காவல்துறை பதவி இரண்டாம் நிலைக் காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) இரண்டாம் நிலை சிறைக் காவலர் சிறை மற்றும் சீர்திருத்தத் துறை தீயணைப்பு மற்றும் தீயணைப்பாளர் |மீட்புப் பணிகள் துறை பொது / ஆண்கள் 1526 1091 153 120 மொத்தம்] 2,890 பின்னர் அறிவிக்கப்படும் 30.06.2022 07.07.2022 15.08.2022 |மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC) ஆதிதிராவிட வகுப்பினர் (SC) ஆதிதிராவிட (அருந்ததியர்) வகுப்பினர் (SC(A)) பழங்குடியின வகுப்பினர் (ST) 5. கல்வித் தகுதி : 75 சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழா பெண்கள் மொத்தம் 654 8 === 662 2180 1091 161 120 3,552 3. சிறப்பு ஒதுக்கீடுகள்: மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10%ம், முன்னாள் இராணுவத்தினருக்கு 5%ம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 3%ம் ஒதுக்கப்படும். 

4. வகுப்பு வாரி இடஒதுக்கீடு: பொதுப் பிரிவினர் (OC) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) (BC(M)) 31% 26.5% 3.5% 20% 15% 3% 1% குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 6. வயது வரம்பு (01.07.2022-ன் படி) : குறைந்தபட்சம் 18 வருடங்கள் அதிகபட்சம் 26 வருடங்கள் (வயது உச்சவரம்பு பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்) "சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்." உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை - 08. குறிப்பு: காவலர் பொதுத் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்புக்கான கூடுதல் தகவல்கள் / விவரங்கள் அறிந்துகொள்ள மற்றும் இணையவழி விண்ணப்பம் (On-line Application) சமர்ப்பிப்பதற்க்கும், இவ்வாரியத்தின் இணையதளமான www.tnusrb.tn.gov.in-ல் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பதாரர்கள் இவ்வாரியத்தின் மேற்கூறிய இணையதளத்தில் இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் மற்றும் தேவைப்படும் விவரங்களை பதிவிறக்கமும் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். செமதொஇ/648/வரைகலை/2022

No comments:

Post a Comment