இந்த 5 செயலிகளை (MOBILE APPS) உங்கள் போனில் வைத்திருப்பது அவசியம் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 6 June 2022

இந்த 5 செயலிகளை (MOBILE APPS) உங்கள் போனில் வைத்திருப்பது அவசியம்

1.  'mParivahan' செயலி RTO குறித்த தகவல்கள், ஓட்டுநர் உரிமத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 


2. 'Digilocker' மூலம் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு போன்ற ஆவணங்களைச் சேமிக்கலாம். 

READ THIS ALSO : ஒல்லி உடல் சம்பந்தமில்லா தொப்பை ஏன்?

3. 'mPassport' செயலி பாஸ்போர்ட் சேவை மையம், விண்ணப்ப நிலை போன்ற தகவல்களை வழங்குகிறது.


4. 'UMANG' மூலம் EPFO, சிலிண்டர் தொடர்பான பணிகளை எளிதாக மேற்கொள்ளலாம். 


5. 'BHIM UPI App' மூலம் எளிதாக பணம் அனுப்பலாம்.

No comments:

Post a Comment