ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். தஞ்சாவூரில், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் 21-வது ஆண்டு பொதுக் குழு, மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவர்களுக்கு முதல் 5 நாட்கள் நல்லொழுக்கத்தைப் போதிக்கும் வகுப்புகள் நடத்தப்படும். அதன்பிறகு வழக்கம்போல வகுப்புகள் நடைபெறும். 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை அல்லது செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் பயம் இல்லாமல், தேர்வு எழுத முன்வர வேண்டும் என தெரிவித்தார். 
State School Education Minister Anbil Mages said virtue classes would be held for students for the first 5 days after the schools reopen on June 13. In Thanjavur, the 21st Annual General Body and State Conference of the Tamil Nadu Cable TV Operators Association was held yesterday. Minister Anbil Mages, who was present at the event, told reporters: When the schools reopen on June 13, classes will be held for the first 5 days to teach students morals. After that classes will be held as usual. The exam will be held in July or September for students who have not written the Class 10 and Plus 2 general examination. He said students should come forward to write the exam, without fear.

Post a Comment

Previous Post Next Post

Search here!