அடிக்கடி உடல் வலியா?; எலும்புகளின் வலுவை அதிகரிக்கும் வழிமுறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 13 June 2022

அடிக்கடி உடல் வலியா?; எலும்புகளின் வலுவை அதிகரிக்கும் வழிமுறைகள்

அடிக்கடி உடல் வலியா?; எலும்புகளின் வலுவை அதிகரிக்கும் வழிமுறைகள்

பெண்கள் வலுவான எலும்புகளை உருவாக்கப் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களைக் கைவிட வேண்டும். 

நடைப்பயிற்சி, டென்னிஸ் மற்றும் ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகளை முயலவும். 

அதிக ஊட்டச்சத்துக்களைப் பெற வேண்டும். 

கால்சியம் மற்றும் வைட்டமின் டி அவசியம். 

50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 1,200mg கால்சியம் மற்றும் 1,000 IU வைட்டமின் D தேவைப்படுகிறது.

No comments:

Post a Comment