வஉசி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 15 June 2022

வஉசி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஉசி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் 

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கப்பல் கட்டுமானம், தொழில் நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது' ஆண்டு தோறும் வழங்கப்படும். விருதுத் தொகையாக 75 லட்சம் மற்றும் பாராட்டுச் சான் றிதழும் வழங்கப்பெறும். மேற் கண்ட அறிவிப்பின்படி புதியதாக தோற்றுவிக்கப்பட்ட "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது" க் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் ‘விருது விண்ணப் பம்" என்ற பகுதியில் விலையின்றி பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளா கம் முதல் தளம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு 24.6.2022ம் நாளுக்குள் அனுப்ப வேண்டும். தொ.பே. GTABL: 011-2819012, D11-1815D13. மின்னஞ்சல் முகவரி : tamilvalar- chithurai@gmail.com. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment