தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் மாத இதழ் வெளியிடுதல் - அரசாணை வெளியீடு!!! - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 25 June 2022

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் மாத இதழ் வெளியிடுதல் - அரசாணை வெளியீடு!!!

அரசாணை (நிலை) எண்.108 SAS யே சுருக்கம் பள்ளிக் கல்வி 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு - 

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு 'ஊஞ்சல்' இதழ், உயர்வகுப்பு மாணவர்களுக்கு 'தேன்சிட்டு' இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு 'கனவு ஆசிரியர்' மாத இதழ் வெளியிடுதல் ஆணை வெளியிடப்படுகிறது. 

பள்ளிக் கல்வித்[பக5(1)]துறை EI ஆணை:- வெல்லும் நாள் 22.06.2022 (திருவள்ளுவராண்டு 2053, சுப கிருது வருடம், ஆனி 8) படிக்கப்பட்டது:- பள்ளிக்கல்வி ஆணையரின் கடித எண்.19535/எம்/இ2/2022, நாள் 30.05.2022. மானியக் 2022-2023-ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை கோரிக்கையின்போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்:- 22. "சிறார் பருவ இதழ் மற்றும் ஆசிரியர் மாத இதழ்": "மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கவும் அவர்களின் உள்ளார்ந்த படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும், உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும் மாதமிருமுறை வெளியிடப்படும். 

மேலும், ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்கவும் சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் கனவு ஆசிரியர் என்ற மாதஇதழ் வெளியிடப்படும். சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்". மாணவர்களின் 2. மேலே படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதத்தில், மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு 'ஊஞ்சல்' இதழும், உயர் வகுப்பு மாணவர்களுக்கு 'தேன்சிட்டு' இதழும் மாதமிருமுறை வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த இதழ்களில் தேசிய, மாநில செய்திகள் மட்டுமன்றி அந்தந்த மாவட்டச் செய்திகளும் மாவட்டத்திலுள்ள படைப்புகளும் இடம் பெறும் என்றும் இவ்விதழ்களை வகுப்பறைச் வாசிப்பை சூழலுடன் நயம்பட இணைத்து பேரியக்கமாக மாற்றும் வண்ணம் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் கதை, கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சு உள்ளிட்ட பல்வேறு படைப்புத் திறன்களை வெளிக்கொணர போட்டிகளும் மாணவர்களை ஊக்குவிக்கப் பயிற்சிப் பட்டறைகளும் வல்லுநர்கள் மூலமாக நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுமட்டுமன்றி, மேற்காணும் அறிவிப்பின்படி ஆசிரியர்களுக்கென தனித்துவமான படைப்புத்தளத்தை உருவாக்கவும், சமகாலத்தில் உலகெங்கிலும் பயன்படுத்தப்படும்






No comments:

Post a Comment