இன்ஸ்டாகிராமில் புதிய டூல் : வயதை சரிபார்க்க Face Scan 

இன்ஸ்டாகிராம் செயலியில் Face Scan மூலம் வயதை சரிபார்க்கும் புதிய டூல் அறிமுகமாகவுள்ளது. தற்சமயம் சோதனை முறையில் இருக்கும் இதன் மூலம் தெரியாத நபர்களிடமிருந்து தனிநபர் கணக்குகளை பாதுகாப்பது, விளம்பரங்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சரிபார்த்த பின் டேட்டா அழிக்கப்படும் (சேமிக்காமல்) என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!