இஎஸ்ஐசி PGIMSR-க்கள் மற்றும் இஎஸ்ஐசி மருத்துவ கல்லூரிகளில்
நேரடி நியமனம் அடிப்படையில் பயிற்றுவிப்பு ஆசிரியர்கள்
(உதவி பேராசிரியர்கள்) தேர்ந்தெடுத்தல்.
தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் பாராளுமன்ற சட்டம் (இஎஸ்ஐ சட்டம்,1948)-ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட
ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய
அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம்
இஎஸ்ஐசி PGIMSR-க்கள், மற்றும் இஎஸ்ஐசி மருத்துவ கல்லூரிகளில் நேரடி நியமனம் அடிப்படையில்
பயிற்றுவிப்பு ஆசிரியர் - உதவி பேராசிரியர் பதவிகளை நிரப்புவதற்கு உத்தேசித்துள்ளது.
No comments:
Post a Comment