பொறியியல்
படிப்புகளில் நேரடி இரண்டாம்
ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு
விண்ணப்பிக்கும் கால அவகாசம்
ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை நீட்டிக்
கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்க
லைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு
வரும் பொறியியல் கல்லூரிகளில்
நேரடி2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு
80ஆயிரத்துக்கும்மேற்பட்ட இடங்
கள் உள்ளன. நிகழ் கல்வியாண்டில்
(2022-23) இதற்கான இணையதள
விண்ணப்பப்பதிவு ஜூன் 24-ஆம்
தேதி தொடங்கி கடந்த சனிக்கிழ
மையுடன் (ஜூலை 23) நிறைவு பெற்
றது.
இதற்கிடையே பொதுத் தேர்வு
முடிவுகளை சிபிஎஸ்இ, தாமதமாக
கடந்த வெள்ளிக்கிழமையன்று
தான் வெளியிட்டது.
Search Here!
Monday, 25 July 2022
New
பி இ நேரடி 2 ஆம் ஆண்டு சேர்க்கை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment