ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 1 July 2022

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள்

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள்



2022-23ஆம் கல்வியாண்டில் பின்பற்ற வேண்டிய கல்விசார் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கும் பொருட்டு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. 

2025ஆம் ஆண்டிற்குள் 8 வயது நிரம்பிய அனைவரும் எண்ணறிவும் எழுத்தறிவும் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட மாண்புமிகு தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான "எண்ணும் எழுத்தும்" திட்டம் வெற்றிபெற குறைந்தபட்ச செயல் திட்டங்கள் இதில் கூறப்பட்டுள்ளன. 

இது ஒவ்வொரு ஆசிரியரையும் சென்றடைய முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தொடக்கக் கல்வி இயக்குநர்

இணப்பு:2022-23ஆம் கல்வியாண்டிற்கான கல்விசார் வழிகாட்டு நெறிமுறைகள்.


No comments:

Post a Comment