மருத்துவர்களுக்கு வேலை - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 2 July 2022

மருத்துவர்களுக்கு வேலை

இ.எஸ்.ஐ.சி நிறுவனத்தில் உடற்கூறியல், மயக்கவியல், உயிர் வேதியியல், சமூக மருத்துவம், பல் மருத்துவம், தோல் மருத்துவம், அவசர மருத்துவம், தடயவியல் மருத்துவம், நச்சுயியல், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளில் 491 உதவி பேராசிரியர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

மருத்துவ படிப்புகளில் முதுகலை பட்டம், எம்.டி., எம்.எஸ்., டி.என்.பி., எம்.டி.எஸ்., முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-7-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.esic.nic.in என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.

No comments:

Post a Comment