ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் ஆணை வழங்குதல் மற்றும் பணியிலிருந்து விடுவிக்க அறிவுரை வழங்குதல் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 18 July 2022

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் ஆணை வழங்குதல் மற்றும் பணியிலிருந்து விடுவிக்க அறிவுரை வழங்குதல்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண்.756/டி1/2022, நாள். |8 07-2022 

பொருள் : 

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் கலந்தாய்வு 2021- 2022. ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் ஆணை வழங்குதல் மற்றும் பணியிலிருந்து விடுவிக்க அறிவுரை வழங்குதல் - சார்பு.

No comments:

Post a Comment