SGT- BT Promotion - Panel List Released by CoSE
அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் ( தமிழ் வழி / சிறுபான்மை மொழி வழி ) பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய ஏதுவாக முன்னுரிமை பட்டியல் தயார் செய்யும் பொருட்டு 01.01.2022 தேதியில் உள்ளவாறு தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுள் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் பதவி உயர்வுக்கான முழு தகுதிகளையும் பெற்றுள்ளவர்கள் சார்பான விவரங்கள் , செயல்முறைகளின் வாயிலாக கோரப்பட்டதன் தொடர்ச்சியாக , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் , 01.01.2022 தேதியில் உள்ளவாறு பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் ) பதவி உயர்வுக்கு தகுதிபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. அவ்வாறே முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களில் பதவி உயர்வுக்கு தகுதி பெறாதவர்களின் விவரங்கள் உரிய காரணங்களுடன் தனியே இணைத்தனுப்பப்படுகிறது.
ADD DELETE CORRECTION - Download here
SCIENCE PANEL - Download here
HISTORY PANEL - Download here
ENGLISH-PANEL - Download here
MATHS PANEL - Download here
MATHS PANEL PROCEEDINGS - Download here
SCIENCE PANEL PROCEEDINGS - Download here
SCIENCE PANEL - Download here
SOCIAL SCIENCE PANEL - Download here
No comments:
Post a Comment