இந்தியன் கோஸ்டு கார்டு அசிஸ்டென்ட் கமான்டன்ட் - 02/2023 பேட்ச்-ஆக செலக்ஷனுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 13 August 2022

இந்தியன் கோஸ்டு கார்டு அசிஸ்டென்ட் கமான்டன்ட் - 02/2023 பேட்ச்-ஆக செலக்ஷனுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இந்தியன் கோஸ்டு கார்டில் சேரவும் இந்தியன் கோஸ்டு கார்டில் அசிஸ்டென்ட் கமான்டன்ட் - 02/2023 பேட்ச்-ஆக  செலக்ஷனுக்காக ஆன்லைன் விண்ணப்பத்தை இந்தியன் கோஸ்ட் கார்டு வரவேற்கிறது 

PAI தயாராக... பொருத்தமான... மற்றும் பதிலளிக்ககூடிய 17 ஆகஸ்ட் 22 (1100 மணி) முதல் 07 செப்டம்பர் 22 (1730 மணி) வரை https://joinindiancoastguard.cdac.in மூலம் ஆன்லைன் பதிவு இருக்கும். 

குறிப்பு: 

1. ஆன்லைன் விண்ணப்பம் நிரப்புவதற்கான நடைமுறை மற்றும் விரிவான விளம்பரத்திற்கு https://joinindiancoastguard.cdac.in பார்க்கவும். 

2. உங்களது ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கும் முன் கவனமாக இணையதளத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களை வாசிக்கவும். இது ஒரு குறிப்பீடு விளம்பரம் மட்டுமே. டிஸ்கிளைமர்: பல்வேறு செய்திதாள்களில் பிரசுரமான தகவல்கள் வழிகாட்டுதலுக்கு மட்டுமே. தகுதி கூறு, தேர்வு தேதி, நேரம் மற்றும் மற்ற நடைமுறைகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின், கோஸ்ட் கார்டு ஆள்சேர்ப்பு இணையதளம் https://joinindiancoastguard.cdac.in ல் கொடுக்கப்பட்ட விபரங்கள் இறுதியானது ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இந்த QR கோடு ஸ்கேன் செய்யவும் எச்சரிக்கை: கோஸ்ட் கார்டில் செலக்ஷன் நியாயமானது மற்றும் அவை மெரிட்டில் மட்டுமே நடத்தப்படும். ஆள்சேர்ப்பு ஏஜன்டாக தன்னை காட்டி கொள்ளும் போலி ஆசாமிகளை அபேட்சகர் நம்ப வேண்டாம். இத்தகைய நபர்களுக்கு எதிரான புகார்களுக்கு அபேட்சகர் தொலைபேசி : 0120-2201340 மற்றும் ஈமெயில் ID:dte-rectofficer@indiancoastguard.nic.in ல் ஆள்சேர்ப்பு இயக்குனரகம், கோஸ்ட் கார்டு ஹெட்குவார்ட்டர்ஸ், தொய்பா-ஐ அணுக வேண்டும். CBC-10119/11/0007/2223

No comments:

Post a Comment