15,16.07.2022ல் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள்- தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 3 August 2022

15,16.07.2022ல் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள்- தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

சென்னை, ஆக. 2- சென்னை ஐ.ஐ.டி.,யின், 'டேட்டா சயின்ஸ்' ஆன்லைன் படிப்புக்கு விண்ணப்பிக்க, வரும் 19ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது. தேசிய உயர்கல்வி தொழில்நுட்ப கல்வி நிறு வனமான, சென்னை ஐ.ஐ.டி.,யில், பி.எஸ்சி., டேட்டா சயின்ஸ் படிப்பு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்த படிப்பில், பிளஸ் 2 முடித்த அனைவரும் சேர முடியும். இதன்படி, வரும் செப்டம்பரில் துவங்க உள்ள டேட்டா சயின்ஸ் வகுப்புகளுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, https://onlinedegree.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது.

 வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது. இதுகுறித்து, இயக்குனர் "தற்போதைய சென்னை காமகோடி ஐ.ஐ.டி., கூறுகையில், தொழில்நுட்ப காலத்துக்கு ஏற்ற வகையில், பி.எஸ்சி., டேட்டா சயின்ஸ் பாட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கணினி அறிவியல் துறையில் பிரபலமாகவுள்ள வேலை டேட்டா சயின்ஸ் படிப்புக்கு வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன," என்றார்.

No comments:

Post a Comment