AIIMS நர்சிங் ஆபிசர் ஆள்சேர்ப்பு பொது திறன் தேர்வு (NORCET) 2022 அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 13 August 2022

AIIMS நர்சிங் ஆபிசர் ஆள்சேர்ப்பு பொது திறன் தேர்வு (NORCET) 2022 அறிவிப்பு

சம்பந்தப்பட்ட இன்ஸ்ட்டியூட்களில் உள்ள காலியிடங்களின் படி AITMS, புதுடெல்லி மற்றும் மற்ற AIIMS க்காக குரூப்-B, கிரேடு பே ரூ.4,600/- உடன் பே மேட்ரிக்ஸ் ப்ரீ ரிவைஸ்டு பே பேன்டு-2 ரூ.9300 -34800 ல் லெவல்-07 நர்சிங் ஆபிசர் பதவிகள் ஆள்சேர்ப்புக்காக நர்சிங் ஆபிசர் ஆள்சேர்ப்பு பொது திறன் தேர்வு (NORCET) 2022 க்காக ஆன்லைன் விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. 

ஆன்லைன் விண்ணப்பங்கள் 04.08.2022 முதல் 21.08.2022 மாலை 5.00 மணிவரை AIIMS இணையதளம் www.aiimsexams.ac.in மூலம் செய்யப்பட வேண்டும். |NORCETல் ஆஜராவதற்கான தகுதி கூறு அத்தியாவசிய தகுதி ஆல் இந்தியா இன்ஸ்ட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் புதுடெல்லி நர்சிங் ஆபிசர் ஆள்சேர்ப்பு பொது திறன் தேர்வு (NORCET) 2022 
அறிவிப்பு எண்.115/2022 தேதி:04.08.2022 www.aiimsexams.ac.in 2. பல்கலைக்கழகம் அல்லது மாநில நர்சிங் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட் / இந்தியன் நர்சிங் கவுன்சில்-லிருந்து B.Sc நர்சிங் / B.Sc (Hons) நர்சிங் அல்லது பல்கலைக்கழகம் / மாநில நர்சிங் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட் / இந்தியன் நர்சிங் கவுன்சில் - லிருந்து போஸ்ட்-பேசிக் B.Sc நர்சிங் / B.Sc (போஸ்ட் சர்டிபிகேட்) b. மாநில / இந்தியன் நர்சிங் கவுன்சில் உடன் மருத்துவ பணிப்பெண் & செவிலியராக பதிவு செய்திருத்தல். a. அல்லது போர்டு அல்லது கவுன்சில் / மாநில நர்சிங் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட் | இந்தியன் நர்சிங் கவுன்சில் -லிருந்து பொது செவிலியர் மருத்துவ பணிப்பெண்-ல் டிப்ளமோ c. b. மாநில / இந்திய நர்சிங் கவுன்சிலில் செவிலியர் & மருத்துவ பணிப்பெண் - ஆக பதிவு செய்தல் எல்லா பங்கேற்கும் AIIMS களுக்கும் பொருந்துமாறு மேலே குறிப்பிட்ட கல்வி தகுதியை பெற்ற பிறகு குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு வருட அனுபவம் குறிப்பு: 

No comments:

Post a Comment