இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 16 August 2022

இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு




அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல், இன்று(ஆக.,16) வெளியாகிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, உயர் கல்வித் துறை சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்பட உள்ளது.                                         

மொத்தம், 430க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இந்த தரவரிசையின்படி, மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
                                               


 


No comments:

Post a Comment