வாட்ஸ்அப்பில் வரவுள்ள புது வசதி என்ன? - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 9 August 2022

வாட்ஸ்அப்பில் வரவுள்ள புது வசதி என்ன?

வாட்ஸ்அப்பில் வரவுள்ள புது வசதி என்ன?

வாட்சப் க்ரூப்களில் இருந்து மற்றவர்களுக்கு தெரியாமல் வெளியேறும் வசதி. ஆன்லைன் இருப்பை சிலருக்கு மட்டும் தெரியப்படுத்தும் வசதி. ‘ஒரு முறை மட்டும் காணும்' மெஸேஜ்களை Screenshot எடுக்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு-உள்பட பல புதிய அம்சம்கள் வாட்சப்பில் வர உள்ளதாக மார்க் தகவல்.

No comments:

Post a Comment