வேலைவாய்ப்பு செய்திகள் மருந்தாளுனர் பணி - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 13 August 2022

வேலைவாய்ப்பு செய்திகள் மருந்தாளுனர் பணி

மருந்தாளுனர் பணி 

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் 889 மருந்தாளுனர் (பார்மசிஸ்ட்) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பார்மசி டிப்ளமோ படிப்பு அல்லது பார்மசியில் இளங்கலை படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 
தமிழ் தகுதி தேர்வு, கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-8-22. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு உள்ளிட்ட விரிவான விவரங்களை www.mrb.tn.gov.in என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment