MRF ல் LMV | HMV | Two Wheeler | டிரைவர் பயிற்சி | தகுதி : 10ஆம் வகுப்பு | வயது : 20-28 வரை - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 17 August 2022

MRF ல் LMV | HMV | Two Wheeler | டிரைவர் பயிற்சி | தகுதி : 10ஆம் வகுப்பு | வயது : 20-28 வரை

MRF INSTITUTE OF DRIVER DEVELOPMENT (MIDD) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


வயது 20-28, 10ஆம் வகுப்பு படித்த, 160cm உயரமுள்ள திறமையான ஓட்டுனராக வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளம் ஆண்கள் இதற்கு தகுதி உடையவர்கள். |LMV பயிற்சி 6 வாரம். பயிற்சி கட்டணம் ரூபாய் 6,000/-. |HMV பயிற்சி 12 வாரம். பயிற்சி கட்டணம் ரூபாய் 14,000/-. | Two Wheeler பயிற்சி 4 வாரம். பயிற்சி கட்டணம் ரூபாய் 2,000/- தவணை முறையில் செலுத்தலாம். 
முழுநேர பயிற்சி, ஓட்டுனர் உரிமம், பயிற்சிக்கான இதர செலவுகள் ஆகியவை பயிற்சி கட்டணத்தில் அடங்கும். அனைவருக்கும் தங்குமிடம் மட்டும் இலவசம். | LMV பயிற்சி ஆரம்பம் 02 September 2022. HMV பயிற்சி ஆரம்பம் 05 September 2022. பயிற்சிக்கான சேர்க்கை துவங்கி உள்ளது. மேலே குறிப்பிட்ட தேதியிலிருந்து ஒவ்வொரு 06 வாரம் பின்னர் LMV பயிற்சியும், ஒவ்வொரு 12 வாரம் பின்னர் HMV பயிற்சியும் நடைபெறும். மேலும் நாங்கள் கார்ப்ரேட் கம்பனிகளுக்காக ஒரு நாள் புத்தாக்க பயிற்சியும் (one day refresher training) நடத்துகிறோம். 
கீழ்கண்ட விவரங்களுடன் எப்பொழுது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண், படிப்பு, உயரம், உரிமம் நகல் etc. விரைந்து செயல்படுங்கள். முதலில் சேருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஓட்டுனரை பணியில் அமர்த்த மற்றும் ஒரு நாள் புத்தாக்க பயிற்சியில் அனுப்ப விரும்பும் நிறுவனங்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். MRF INSTITUTE OF DRIVER DEVELOPMENT NO.1/16, MADHAVARAM HIGH ROAD, VADAGARAI, REDHILLS, CHENNAI - 600 052. TEL: 044 - 2632 3317, MOB: 98411 51745, 98843 79078. Email: mrf.institute@mrfmail.com gerard.correya@mrfmail.com

No comments:

Post a Comment