TNPSC - இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதி தேர்வு அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Friday, 5 August 2022

TNPSC - இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதி தேர்வு அறிவிப்பு

TNPSC - இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதி தேர்வு அறிவிப்பு. 
டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் ( சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ) சேர்க்கைக்கான தகுதி தேர்வு ஜூலை 2023 பருவத்திற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment