இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் 2022-2023-ம் கல்வியாண்டிற்கான ஆயுஷ் மருத்துவப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிக்கை - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 21 September 2022

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் 2022-2023-ம் கல்வியாண்டிற்கான ஆயுஷ் மருத்துவப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிக்கை

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அரும்பாக்கம், சென்னை- 600 106. 2022-2023-ம் கல்வியாண்டிற்கான ஆயுஷ் மருத்துவப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிக்கை 


2022-2023ம் கல்வியாண்டில் கீழ்க்கண்ட விண்ணப்பங்கள் தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. 1. மருத்துவப் பட்ட மேற்படிப்பு - அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி. (யோகா & இயற்கை) 2. மருத்துவப் பட்டப்படிப்பு - அரசு மற்றும் சுயநிதி ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்.எம்.எஸ். / பி.ஏ.எம்.எஸ். / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள். 3. மருத்துவப் பட்டப்படிப்பு - சுயநிதி ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்.எம்.எஸ்./ பி.ஏ.எம்.எஸ்./ பி.எச்.எம்.எஸ் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள். மருத்துவப் பட்ட மேற்படிப்பு எம்.டி. (யோகா மற்றும் இயற்கை) 4. மருத்துவப் பட்டயப்படிப்பு - அரசு ஆயுஷ் பாராமெடிக்கல் பள்ளிகளில் உள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு. மேலே பட்டியலிடப்பட்ட படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை. |www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

விண்ணப்பபடி படிவங்கள் இயக்குநரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த ஆயுஷ் முறை மருத்துவக் கல்லூரிகளிலோ வழங்கப்படமாட்டாது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள். கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம். படிப்புப் பிரிவுகள் அரசு மருத்துவக் மருத்துவப் பட்டப்படிப்பு பி.எஸ்.எம்.எஸ்/ கல்லூரி பி.ஏ.எம்.எஸ் சுயநிதி பி.யு.எம்.எஸ். மருத்துவக் பி.எச்.எம்.எஸ் கல்லூரி பட்டயப்படிப்பு (ஆயுஷ்) ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு | மற்றும் நர்சிங் தெரபி ** படிப்பிற்கான காலம் ஆயுஷ் மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான 5½ ஆண்டுகள் ** 

கல்வித்தகுதி 3 பி.என். ஒய். எஸ் மருத்துவப் பட்டப்படிப்பு: நுழைவுத் தேர்வின் தரவரிசைப் பட்டியல் ஆண்டுகள் (இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், தேர்வுக்குழுவால் நடத்தப்படும்) மற்றும் மருத்துவப் பயிற்சியில் அனுபவம். 10 +2; NEET U.G. 2002 2½ மேல்நிலைப்பள்ளி தேர்வில் அறிவியல் பாடங்கள் எடுத்து முதல் நேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டுகள் அறிவிக்கை நாள் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் துவங்கும் நாள் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் அரசு ஒதுக்கீடு ஒதுக்கீட்டு விவரம் நிர்வாக ஒதுக்கீடு இல்லை ஆம் அமுதபெடுமிழா ஆம் ஆம் ஆம் செமதொஇ 971/வரைகலை/2022 சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம். சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம். 

இல்லை 'விரிவான விவரங்களுக்கு உரிய தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநரகம், அரும்பாக்கம், சென்னை-600106 என்ற முகவரிக்கு 12.10.2022 மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும். 21.09.2022 21.09.2022 முதல் 12.10.2022 மாலை 5.00 மணிவரை 12.10.2022 மாலை 5.30 மணிவரை ஆம் இல்லை இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை.

No comments:

Post a Comment