இந்திய அரசு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஊனமுற்ற நபர்களுக்கு அதிகாரமளித்தல் துறை (உடல் ஊனமுற்றோர்) 5-வது தளம், பண்டிட். தீன்தயாள் அந்த்யோதயா பவன், CGO காம்ப்ளக்ஸ், லோதி ரோடு, புதுடெல்லி-110003 2022-23 வருடத்திற்காக ஊனமுற்ற மாணவர்களுக்கான (உடல் ஊனமுற்றோர்) ஸ்காலர்ஷிப் 


ஊனமுற்ற நபர்களுக்கு அதிகாரமளித்தல் துறை ஆனது 2022-23 வருடத்திற்கு திட்டங்கள் அ.து. ப்ரீ-மெட்ரிக், போஸ்ட்-மெட்ரிக், உயர் வகுப்பு கல்வி மற்றும் நேஷனல் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் கீழ் ஸ்காலர்ஷிப் பெறுவதற்காக ஊனமுற்ற மாணவர்களுக்கு (உடல் ஊனமுற்றோர்) வாய்ப்பு கொடுக்கிறது. 2. விண்ணப்பதாரர்களுக்கான தகவல்கள்: (i) விண்ணப்பதாரர்கள் நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டலின் மொபைல் ஆப் அல்லது நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டலின் இணையதளம் WWw.scholarships.gov.in (சைட்-கான லிங்க் www.disabilityaffairs.gov.in லும் கிடைக்கும்)ல் ட்ரீ-மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் மற்றும் உயர் வகுப்பு கல்வி திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுதப்படுகிறார்கள். நேஷனல் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்படும். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான தகவல்கள் உள்பட திட்டத்தின் விபரங்கள் www.disabilityaffairs.gov.inல் உள்ளன. (iii) விண்ணப்பதாரர்கள் ஸ்காலர்ஷிப்களுக்காக விண்ணப்பிக்கும் போது சரியான தகவலை அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

3. விண்ணப்பத்திற்கான நேரம்: (1) நேஷனல் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்-கான விண்ணப்பங்கள் வருடம் முழுவதும் ஆப்லைனில் பெறப்படும். (ii) கீழே விபரங்களின்படி ஸ்காலர்ஷிப் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு மாணவர்கள் பதிவுக்காக நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல் திறந்திருக்கும். 30.09.2022 புதிய ஸ்காலர்ஷிப்-க்கு (முதல் முறை விண்ணப்ப தாரர்கள்) மற்றும் 1. ப்ரீ - மெட்ரிக் ஸ்காலர்ஷிப் டதுப்பிக்கும் ஸ்காலர்ஷிப்-க்கு (2021-22 வருடத்தில் ஸ்காலர்ஷிப்கள் | i. டோஸ்ட் - மெட்ரிக் ஸ்காலர்ஷிப் 31.10.2022 பெற்ற விண்ணப்பதாரர்கள்) நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டலில் iii. உயர் வகுப்பு ஸ்காலர்ஷிப் ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி தேதி 4. தகுதி கூறு: i. இந்திய தேசத்தவர்களுக்கு ஸ்காலர்ஷிப்கள் திறந்திருக்கும். ii. பெஞ்ச்மார்க் ஊனமுற்றோர் அ.து. 40% குறைவான ஊனம் கொண்ட மற்றும் தகுந்த மருத்துவ அதிகாரியால் வழங்கப்பட்ட ஊனமுற்றோர் சான்றிதழ் கொண்ட நபர்கள். iii ஒரே பெற்றோர்களின் இரண்டுக்கும் மேலான ஊனமுற்ற குழந்தைகள் கொண்டவர்கள் திட்டத்தின் பயன்கள் பெற தகுதியற்றவர் ஆவர். இரண்டாவது குழந்தை இரட்டையர்களாக இருப்பின், இந்த திட்டத்தின் கீழ் ஸ்காலர்ஷிப் இரண்டு குழந்தைகளுக்கும் அனுமதிக்கப்படும்.

 iv. எந்தஒரு வகுப்பிலும் பயிலுவதற்கான ஸ்காலர்ஷிப் ஒரு வருடத்திற்கு மட்டுமே இருக்கும். மாணவர் ஒரே வகுப்பை மறுபடியும் படிக்கும் பட்சத்தில் அவன்/அவள் இரண்டாவது (அல்லது தொடர்கிற) வருடத்திற்கு ஸ்காலர்ஷிப் பெற இயலாது. V. இந்த திட்டங்களின் கீழ் ஸ்காலர்ஷிப் பெற்றவர் எந்தஒரு இதர ஸ்காலர்ஷிப் / உதவித் தொகை பெற்றிருக்க கூடாது. எந்த ஒரு இதர ஸ்காலர்ஷிப்/ ஊக்கத்தொகை பெறப்பட்டிருந்தால், மாணவர் அவன்அவள் அதிக பயன் தரக்கூடிய, இரண்டு ஸ்காலர்ஷிப்/ ஊக்கத்தொகை ஏதேனும் ஒன்றிற்கு அவன்/அவள் தேர்வு செய்யலாம் மற்றும் தேர்வு செய்த தகவல் குறித்து இன்ஸ்ட்டியூஷனின் தலைமை மூலம் வழங்கும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். Vi. நேஷனல் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்-க்கு விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட இளநிலை பட்டப்படிப்பு (முதுநிலை பட்டபடிப்புக்கு) மற்றும் சம்பந்தப்பட்ட முதுகலை பட்ட படிப்பில் (Ph.D.)ல் 55% மதிப்பெண்கள் அல்லது சமமான கிரேடு பெற்றிருக்க வேண்டும். CBC 38117/11/0024/2223

Post a Comment

Previous Post Next Post

Search here!