கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை ஊதியம் 7400-120-8600-125-9850-130-13100 - EDUNTZ

Latest

Search Here!

الخميس، 29 سبتمبر 2022

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை ஊதியம் 7400-120-8600-125-9850-130-13100

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை (வரை) மூங்கில்துறைப்பட்டு - 605 702, கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு (ISO 9001-2015 தரச்சான்று பெற்ற நிறுவனம்) GST No.33AAAAT3677M1Z4 E-mail: k1sugmtp@yahoo.co.in @kcsmmtp@gmail.comFax: 04151 250303 Ph: 04151 250304 ந.க.எண்.5483/2020/அ2 நாள்: 26.09.2022 அறிவிப்பு 

பொருள் : 

பணியமைப்பு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை லிட்., மூங்கில்துறைப்பட்டு ஆய்வு கூட இரசாயனர் (Lab Chemist) (பருவகாலம்) -காலிப்பணியிடம் நிரப்புதல் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் - வரவேற்கப்படுகிறது. இவ்வாலையில் காலியாக உள்ள 3 ஆய்வு கூட இரசாயனர் (L

ab Chemist) (பருவகாலம்) பணியிடங்களை நிரப்பிட வேண்டியுள்ளதால் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,. இப்பணியிடத்திற்கான கல்வி தகுதிகள் மற்றும் இதர விபரங்களை கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது. 
1. பதவியின் பெயர் 2. காலியிட எண்ணிக்கை : 3 (மூன்று) 3. சாதி சுழற்சி முறை 4. கல்வித்தகுதி 5. வயது வரம்பு - 6. ஊதிய நிலை : ஆய்வு கூட இரசாயனர் (பருவகாலம்) Lab Chemist (Seasonal) (1) General Turn (2) Scheduled Caste (Arunthathiyars on preferential basis) (3) Most Backward Caste and Denotified Communities கொரோனா நோய் தொற்றினாலோ இதர காரணங்களாலோ (பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் மகன் / மகள்) அரசாணை 1. மனிதவள மேலாண்மை(எஸ்) துறை அரசாணை நிலை எண்.91 நாள் : 13.09.2021. 2 மனிதவள மேலாண்மைத் (கே.2) துறை அரசாணை (நிலை) எண்.122, நாள்: 02.11.2021 ன்படி ( தாயையும், தந்தையையும் இழந்த வாரிசுதாரர்கள், ஆதரவற்ற விதவைகள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள்) மேற்கண்ட அனைத்து வகுப்பினருக்கும் இந்த முன்னுரிமை பொருந்தும்.)

 | : B.Sc., (Chemistry) of any recognized University with an experience of atleast two years as Chemist in a sugar factory : வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். 32 வயது 1.0c 34வயது 37 வயது 2.BC/MBC/BCM 3. SC/SCA/ST |Supervisory"C" - Rs. 7400-120-8600-125-9850-130-13100 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆலைக்கு வந்து சேர வேண்டி கடைசி நாள் : 15.10.2022 க.சிவசெளந்திரவல்லி செமதொஇ/ 996/வரைகலை/2022 மேலாண்மை இயக்குநர் சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம். சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق